Puthiya Thalaimurai
”பத்ரிநாத் எனக்கு பேட்டிங் செய்ய சொல்லித்தந்தார்..” 5 தமிழக வீரர்களை நினைவுகூர்ந்த ரெய்னா!
சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனது பயணத்தை நினைவுகூர்ந்து, தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், பத்ரிநாத், லக்ஸ்மிபதி பாலாஜி, முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோருடன் விளையாடிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மிடில் ஆர்டரில் பேட்டிங் சவாலாக இருந்தாலும், பத்ரிநாத் வழங்கிய ஆலோசனைகள் தன்னை பலப்படுத்தியதாக அவர் கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவானான சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கேவிற்காக 195 இன்னிங்ஸில் 2 சதங்கள் 38…