உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை:10 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி, 10 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை சென்டிரல் - கோவை சென்னை சென்டிரல் - கோவை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 12243/12244) நவம்பர் 6, 7, 9, 11 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு முன்பதிவு இருக்கை பெட்டி இணைக்கப்படுகிறது. தாம்பரம் - கொல்லம் அதேபோல், தாம்பரம் - கொல்லம்…