Daily Thanthi
3-வது இடத்தில் முதல் இடம்... 13 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை
ஆக்லாந்து, 3-வது இடத்தில் களமிறங்கி 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 13 ஆயிரம் ரன்கள் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 22.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 143…