Daily Thanthi
திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்கமலையும் குறி வைக்கப்படுகிறதா? - நயினார் நாகேந்திரன்
சென்னை, திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்கமலையும் குறி வைக்கப்படுகிறதா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். பக்தர் மீது தாக்குதல் இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டிக்கு அருகில், 11-12 நூற்றாண்டுகளைச் சேர்ந்த பழமையான சிவன் கோவில் அமைந்துள்ள லிங்கமலைப் பகுதியில், சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிலுவை அருகே…