உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

போலீஸ் காவலில் துன்புறுத்தவில்லை - திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், "காவல்துறை தன்னைத் துன்புறுத்தவில்லை" என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.