உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கார், பைக் இன்சூரன்ஸ் இனி இப்படித்தான் இருக்கும்: புதிதாக வரும் நான்கு அடுக்கு முறை

கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களுக்கான காப்பீட்டில் சில முக்கியமான மாற்றங்கள் வரவிருக்கின்றன. ஒரு புதிய நான்கு அடுக்கு முறையை அரசு அறிமுகப்படுத்துகிறது.