உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அமித்ஷா குறித்து 2018-ல் சர்ச்சை பேச்சு: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி விடுவிப்பு: கோர்ட் தீர்ப்பு

அமித்ஷா குறித்து 2018-ம் ஆண்டு பேச்சு தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்தது. ஆங்கிலத்தில் படிக்க: அப்போதைய பா.ஜ.க தேசிய தலைவராக இருந்த அமித்ஷாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி, உள்ளூர் பா.ஜ.க தலைவர் விஜய் மிஸ்ரா என்பவரால் இந்த வழக்குத் தொடரப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி - எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, தன் மீதான புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்தார். அவரது வழக்கறிஞர் காசி பிரசா…