Daily Thanthi
வாய்க்காலில் பாய்ந்த கார்.. 4 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிர் தப்பினர்!
புதுச்சேரி, புதுச்சேரி அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சாலையோர வாய்க்காலில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வைத்தீஸ்வரன் கோவில் பயணம் சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சரண் (வயது 36), மனோஜ் (வயது 27) மற்றும் 4 வயது சிறுமி அகானா உள்ளிட்ட 5 பேர், கடந்த 25…