உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வரலாறு காணாத பின்னடைவு: இனி என்ன செய்வார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்?

அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் (MAGA) என்ற முழக்கத்துடன் அதிகாரத்துக்கு வந்தவர் டொனால்டு ட்ரம்ப். ஆனால், சொன்னபடி செய்தாரா என்று தேடும் அளவுக்கு அவர் மீது சாமானிய மக்கள், எதிர்க்கட்சியினர், ஊடகங்கள், சர்வதேச புவி அரசியல் நிபுணர்கள் என்று பல தரப்பினரின் விமர்சனங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. அதன் விளைவு தானா என்னவோ, நடந்துமுடிந்த அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள்! தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்…