Vikatan
IND vs NZ: "ஆட்டத்தை ஆரம்பிச்சது அர்ஷ்தீப்... முடிச்சு வச்சது கோலி!"- நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
'இது எங்க கிரவுண்டு... எங்க ஏரியா' எனச் சொந்த மண்ணில் கான்பிடன்ட்டாக களமிறங்கியது நியூசிலாந்து. ஆனால், எதிர்முனையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வைத்திருந்த திட்டமே வேறு! இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் ஆதிக்கம் தொடங்கியது. 'பும்ரா இல்லனா என்னப்பா... நான் இருக்கேன்…