Nakkheeran
”நம்ம நாட்டில் இப்படியெல்லாம் ஒரு போதும் நடக்காதே?”; அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அமைச்சர்
நிர்வாக கோளாறுகளுக்குப் பொறுப்பேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர், பதவி விலகியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில், கடந்த அக்டோபர் 28-ம் தேதி நடந்த கோரமான ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏராளமானோர் உயிர் இழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்த விபத்து சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புயென்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரயில்வே நிர்வாகத்தின், தானியங்கி பாதுகாப்பு அமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையின் தவறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் அதிவேகமாகப் பயணித்தன. இதனால்,…