Daily Thanthi
ஐப்பசி மாதம் சூரியன் நீச்சம்... எதிர்மறை தாக்கங்களை குறைக்க திதி, நட்சத்திர வழிபாடுகள்
சூரியன் நீச்சமடையும் ஐப்பசி மாதத்தில் அதன் எதிர்மறை தாக்கங்களை குறைக்க சில குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திர நாளில் செய்யும் பூஜை, வழிபாடு பல மடங்கு பலன் தரும். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வீடு உச்சமாகவும், அதன் நேர் எதிர் 180 டிகிரியில் உள்ள வீடு நீச்சமாகவும் வரும். கிரகங்கள் உச்ச வீட்டில் சஞ்சாரம் செய்யும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும். உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு…