உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை: உங்கள் சொந்த ஊருக்கு செல்ல எந்த பேருந்து நிலையம் செல்ல வேண்டும்?

சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5.11.2026 முதல் 7.11.2026 சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வருகிற 8-ந்தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக, கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான அனைத்து…