Maalaimalar
ரூ.100 கோடி ஊழல் புகார்: வரும் 6ம் தேதி வரை அன்பில் மகேஷூக்கு நீதிமன்ற காவல்
ரூ.100 கோடி கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் லஞ்ச புகார் வழக்கில் வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அன்பில் மகேஷை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.100 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், போலீஸ் கஸ்டடி விசாரணை முடிந்த நிலையில் மருத்துவமனையில் மருத்துவ பிரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சிறப்பு நீதீமன்றத்திற்கு…