உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பா.ஜ.க. கவுன்சிலர் எடுத்த திடீர் முடிவு : வழக்கில் இருந்து பொன்முடி விடுவிப்பு!

சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அவர் , சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், “மதரீதியான வெறுப்புணர்வைத் தூண்டுதல் மற்றும் ம…