Daily Thanthi
சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய வீராங்கனை சகஜா
சென்னை, 3-வது சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சகஜா யமலாபள்ளி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். சமநிலை 3-வது சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், ஐதராபாத்தை சேர்ந்த சகஜா யமலாபள்ளி தனது முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை சிமோனா வால்டர்ட்டை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த…