உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளை ஏற்ற ஜனாதிபதி - ஆட்சி அமைப்பதில் தொடரும் இழுபறி

ஜெருசலேம், இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் ‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள அரபு குடிமக்கள் அதிக…