உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

த.வெ.க கல்வி விருது விழா: கருப்பட்டி அல்வா முதல் காரிப்பலா பிரியாணி வரை; மாணவர்களுக்கு விஜய் கொடுத்த ‘ராயல்’ விருந்து

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குத் த.வெ.க தலைவர் விஜய் விருதுகளை வழங்கிய நிலையில், விழாவுக்கு வருகை தந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அளிக்கப்பட்ட ‘ராயல்’ மதிய விருந்தின் மெனு கார்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல மாதம்பட்டி பாகசாலா தயாரிப்பில் பனங் கருப்பட்டி பருத்திப்பால் அல்வா முதல் காரிப்பலா தம் பிரியாணி வரை பரிமாறப்பட்ட இந்த அறுசுவை விருந்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. த.வெ.க சார்பில் கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.…