உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“முதல்வரே போதையில் இருக்கக் கூடாது” - பஞ்சாப் பேரணியில் பகவந்த் மானை சாடிய ராகுல் காந்தி

சங்ரூர்: பஞ்சாப் மாநிலம் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட விரும்பினால், மாநிலத்தின் முதல்வரே போதையில் இருக்கக் கூடாது என்று பகவந்த் மானை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கு தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன. சங்ரூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை…