உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Diwali firecracker burn first aid: பட்டாசு குழந்தையின் தோலில் பட்டால் என்ன செய்ய வேண்டும்? 20 நிமிட முதலுதவி குறித்து தோல் மருத்துவர் விளக்கம்!

தீபாவளி பண்டிகை என்றாலே குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருப்பது பட்டாசுகள்தான். குறிப்பாக, கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகள் வண்ணமயமான ஒளியை வெளிப்படுத்துவதால், குழந்தைகள் ஆர்வத்துடன் அவற்றை வெடித்து மகிழ்வார்கள். ஆனால், சில நேரங்களில் எதிர்பாராத விதமாக தீக்காயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் மென்மையான தோலில் பட்டாசுத் தீப்பொறிகள் படும்போது, பெற்றோர்கள் பதற்றமடையாமல் உடனடியாகச் சரியான முதலுதவி அளிப்பது மிகவும் அவசியம். குழந்தையின் தோலில் பட்டாசு பட்டு தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? எந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச்…