Daily Thanthi
பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1¼ லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. கைது
நீலகிரி, பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1¼ லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார். பட்டா மாற்றம் நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட எடக்காடு நடுஹட்டி பகுதியை சேர்ந்தவர் வசந்த். இவருடைய தந்தை பெயரில் உள்ள 3½ சென்ட் நிலத்தை தான செட்டில்மெண்டாக வாங்கிய இவர் பட்டா மாற்றத்திற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தார். இது தொடர்பாக பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியாவை…