Nakkheeran
நிதி நெருக்கடியிலும் கண்ணாமூச்சி: உபியிலும் ‘அன்னபூரணி சூப்பர் 2?’
தமிழ்நாட்டில் அண்மையில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னரே தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த 'அன்னபூரணி சூப்பர் 6' எனும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தில் தற்போதைய நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு 3 சிலிண்டர்கள் மட்டுமே கொடுக்க முடியும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், அம்மாநில அரசியல் களம் தற்போதே புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வாக்காளர்களைக் கவரும் வகையிலும், ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதாரப் சுமையைக் குறைக்கும் வகையிலும் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படுவது தேர்தல்…