உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டி.கே.சிவக்குமார், சித்தராமையா மீது பா.ஜ.க. தொடர்ந்த அவதூறு வழக்கு - கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி

பெங்களூரு, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக இழிவான குற்றச்சாட்டுகளைக் கொண்ட செய்தித்தாள் விளம்பரங்களை வெளியிட்டதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விளம்பரங்கள் அந்த விளம்பரங்களில் அப்போதைய பா.ஜ.க. அரசை ‘40 சதவீத கமிஷன் அரசு’ என விமர்சித்து பொதுக் கொள்முதல், ஒப்பந்தப்…