Daily Thanthi
சிதம்பரம் நடராஜர் கோவில்: ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்காலத் தடை
சென்னை, சிதம்பரம் கோவிலை நிர்வகிக்க முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழு அமைத்த ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிபதிகள் நியமனம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். அதேபோல, தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையை ஆதரித்தும் வழக்குகள் தொடரப்பட்டன…