Maalaimalar
லண்டனில் மிரட்டலான விளம்பரம்: பாரம்பரிய உடைகளை தவிர்த்து கேஷுவல் உடைகளில் தோன்றிய 'ராமாயணா' படக்குழு!
இதுவரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பாரம்பரிய மற்றும் பாரம்பரியம் சார்ந்த ஆடைகளில் வலம் வந்த முக்கிய நட்சத்திரங்கள், லண்டன் நிகழ்ச்சியில் முற்றிலும் மாறுபட்ட கேஷுவல் உடைகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர். இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படம் 'ராமாயணா' ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்'. இப்படம் வருகிற 5-ஆம்…