IBC Tamil
கண்டியில் பெண் வெட்டிக் கொலை: வீட்டின் பின்புறத்தில் மற்றொரு சடலம் மீட்பு!
கண்டியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்தோடு குறித்த பெண்ணின் வீட்டின் பின்புறத்தில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புஸ்சல்லாவை (Pussellawa) காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவசர அழைப்பு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 119 அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை ...