Daily Thanthi
உலக டூர் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பி.வி. சிந்து
புதுடெல்லி, இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் டூர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 6-வது இடம் சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறினார். இந்நிலையில், உலக டூர் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். சீனாவில்…