Vikatan
அமெரிக்க செனட் வரலாற்றில் புதிய அத்தியாயம்; முதல் முஸ்லிம் உறுப்பினராக அப்துல் எல்-சயீத்!
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண செனட் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ராஜர்ஸைத் (Mike Rogers) தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed). இதன் மூலம் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் களம் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற இந்தத் தேர்தல், ஓய்வுபெறும்…