உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் சிறப்பு கண்காட்சி... மகளிர் சுய உதவிக் குழு பொருட்கள் விற்பனை

சென்னை, தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் சிறப்பு விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது. சிறப்பு விற்பனை கண்காட்சி இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றின் பயனாக சுய உதவிக் குழுவினர் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி…