உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“திருப்பரங்குன்றத்தை அடுத்து லிங்கமலைக்கு குறியா?” - நயினார் நாகேந்திரன்

சென்னை: “இந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு உரிமைகள் மீது தொடரும் அடக்குமுறைகளை ஆளும் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தால், சமூகத்தில் சகோதரத்துவம் எப்படி மலரும்?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்கமலையும் குறி வைக்கப்படுகிறதா? புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டிக்கு அருகில், 11-12 நூற்றாண்டுகளைச் சேர்ந்த…