உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் ‘பத்தா’.. உலக அளவில் டிரெண்டிங்! எத்தனையாவது இடம் தெரியுமா?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'பத்தா' திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் 12 நாடுகளில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து, 3 நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. மனிதநேயத்தை மையமாக கொண்ட இப்படம், உலகளவில் ஆங்கிலம் இல்லாத திரைப்பட பிரிவில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ், சிறுவன் சாய் பிருத்விராஜ் ஆகியோரின் சிறந்த நடிப்பில் வெளிவந்த திரைப்படம் `பத்தா'. `நடுவுல கொஞ்சம் பக்கத்த…