உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தரவு மேம்பாடு, கனிமப் பொருட்களுக்கு ரூ.7,185 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை முடிவு

எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரி தயாரிப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவையான லித்தியம், நிக்கல் போன்ற அத்தியாவசிய கனிமங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை முற்றிலுமாக மாற்றியமைக்கும் நோக்கில் மற்றொரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தரவு உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வெளிநாட்டு இறக்குமதியைத் தவிர்க்கவும் மத்திய அமைச்சரவை இரண்டு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.7,185.10…