உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவதாக சீமான் கூறுவது வேடிக்கை...” - அமைச்சர் மரிய வில்சன்

நெல்லை: இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவராத நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று, தமிழக நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற விழாவில் 475 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, ரூ. 64 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருநெல்வேலிக்கு முதல்வர் விஜய் நிச்சயம் வருவார்…