உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

பைக் சாகச 'புள்ளிங்கோ' பைக் வெடித்து இறந்தது எப்படி? அப்பாவி இளைஞனும் சிக்கினார்..!

தாறுமாறாக சென்ற பைக்..! தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞரான திருச்செல்வன் என்கின்ற பால்பாண்டியும், அவரது நண்பரான அரூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான திருப்பதி என்பவரும் கோயமுத்தூரில் இருந்து பல்சர் பைக்கில் கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதிவேகத்துடன் பைக்கில் சென்ற இவர்கள் செல்லும் வழிகளில் எல்லாம் இருசக்கர வாகனத்தை தாறுமாறாகவே ஒட்டி சென்றதாக கூறப்படுகின்றது. உடல் கருகி இருவர் பலி...! மத்தூர் அருகே உள்ள டோல்கேட்டை கடந்து பைக் அதிவேகமாக சீறி சென்ற போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெட்ரோல்…