Maalaimalar
டி.கே.சிவகுமார், சித்தராமையாவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி!
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதலைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த அவதூறு மற்றும் குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் முந்தைய பாஜக அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விளம்பரங்கள் வெளியிட்டதற்காக, காங்கிரஸ் தலைவர் இருவருக்கும் எதிராக பாஜக வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும்…