Hindu Tamil Thisai
ட்ரம்ப்பின் தேர்தல் வீழ்ச்சியும், சர்வதேச அரசியல் தாக்கமும் - ஒரு தெளிவுப் பார்வை
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளில் ‘நீல அலை’ (ஜனநாயகக் கட்சியின் நிறம்) அடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் அவை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றி இருப்பது, ஆளும் குடியரசுக் கட்சிக்கும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம், பொருளாதார நெருக்கடி மற்றும் ஹிஸ்பானிக் வாக்காளர்களின் திடீர் மாற்றம் ஆகியவற்றால் குடியரசுக் கட்சி தனது பாரம்பரியக்…