உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டெட் தேர்வு தகுதி விதிகளில் முக்கிய மாற்றம்; 4 ஆண்டு ஆசிரிய படிப்பை சேர்க்க குழு அமைப்பு

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE), நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை (ITEP) முடித்த பட்டதாரிகளை, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) மற்றும் மாநில ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (STET) எழுதுவதற்கான தகுதி வரம்பிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்யவும், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் படித்த பட்டதாரிகளைச் சேர்க்கும் வகையில் அதில் திருத்தங்களைப் பரிந்துரைக்கவும் நிபுணர் குழு ஒன்றை இந்தக் கவுன்சில் அமைத்துள்ளது. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் 2027-28 கல்வியாண்டி…