உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் பயணிக்க தடையில்லை

தெஹ்ரான், மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹார்முஸ் நீரிணை கடல் வழி போக்குவரத்து கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியாவுக்கு முழு விலக்கு அளிப்பதாக ஈரான் நாடாளுமன்ற குழு அறிவித்துள்ளது. 4 நாடுகளுக்கு அனுமதி உலக நாடுகளை அதிர வைத்துள்ள இந்த சலுகை, இந்தியாவுடன் சேர்த்து சீனா, ஈராக் மற்றும் கட்டார் ஆகிய 4 நாடுகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது…