உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகச் சிறைகளில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: மாணிக்கம் தாகூர்

சென்னை, தமிழகச் சிறைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். கைதிகள் தப்பியோட்டம் இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தேனி சிறையில் காவலரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் கடுமையான கவலையையும் அளிக்கிறது. இது திடீரென நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. கடந்த…