உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நீண்ட நாட்கள் உள்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கமாட்டார் - அமித்ஷாவை விமர்சித்த ராகுல் காந்தி!

2029-க்குள் பஞ்சாபை போதைப்பொருள் இல்லா மாநிலமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்த நிலையில், அதுவரை அவர் பதவியில் இருக்கமாட்டார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர்., “போதைப்பொருள் பிரச்சினைக்கு அவர்கள் என்ன காலக்கெடுவை நிர்ணயித்தார்கள்?... மூன்று ஆண்டுகளுக்குள்? இன்னும் மூன்று ஆண்டுகளில், அமித் ஷா உள்துறை…