உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

சவுதியை மீண்டும் குறிவைத்த ஹவுதி பயங்கரவாதிகள்..! சாதகமாக சராவத் மலைத்தொடர்..! எரிபொருள் விநியோகம் அச்சுறுத்தல்

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா, தனது ராணுவத்திற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் செலவிடுகிறது. நவீன போர் விமானங்கள், ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள், அதிநவீன ஆயுதங்கள் எனப் பல வசதிகள் உள்ளன. சவூதி அரேபியாவால் ஏன் முடியவில்லை? ஆனால், அதை எதிர்த்துப் போரிடும் ஹவுதி பயங்கரவாத இயக்கத்திடம் நவீன போர் விமானங்கள் இல்லை. அப்படி இருந்தும் சவூதி அரேபியாவால், தன்னை எதிர்க்கும் ஓர் ஆயுதக் குழுவை ஏன் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சராவத் மலைத்தொடர். சராவத் மலைத்தொடரை சாதகமாக்கிக் கொள்ளும் ஹ…