உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

3 ஆகப் பிரிக்கபடும் சென்னை மாநகராட்சி - தவெக அரசின் மாஸ்டர் பிளான்?- பின்னணி

சென்னை மாநகராட்சியை 3 ஆகப் பிரிக்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் திமுகவை எதிர்கொள்வது எளிதாக இருக்கும் என தவெக கருதுகிறதாம். மேலும், நிர்வகிக்கவும் வசதியாக இருக்கும், 3 மேயர்களும் கிடைப்பார்கள் என CM விஜய்யிடம் கருத்துகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.