உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"அங்கு மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டியிருந்ததும் எனக்குப் சவாலாக இருந்தது!" - ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்த 'அக்கா' வெப் சீரிஸ் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. இப்படத்திற்காக அளித்த புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் தனது திரைப்பயணத்தில் தனக்குப் பிடிக்காத ஒரு கதாபாத்திரம் குறித்துப் பேசியிருக்கிறார். ராதிகா ஆப்தே | Radhika Apte அவர், "நான் நடித்ததிலேயே மிகவும் கடினமான, எனக்கு முற்றிலும் பிடிக்காத ஒரு கதாபாத்திரம் என்றால் அது ஒரு தெலுங்குப் படம்தான். அதில் என்னை விட மிக மூத்த வயதுடைய…