உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கனகசபை சர்ச்சை மற்றும் கட்டணப் புகார்கள்: பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்களா?-ராமசுப்ரமணியன் விளக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 'கனகசபை' மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்திருந்தது. ஆனால், இதற்குப் பொது தீட்சிதர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது ஏறுவதற்குத் தடை விதிக்கப்படுவதன் பின்னணியில் ஆகம விதிகள் உள்ளதா அல்லது தீட்சிதர்களின் தன்னிச்சையான போக்கா என்ற விவாதம் தற்போதைய முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் அரசியல் விமர்சகர், கல்வியாளர் ராமசுப்ரமணியன் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.…