உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சுடச்சுட குலாப் ஜாமுன்... நாவில் கரையும் சுவை; ஓர் ஊரின் அடையாளமாக மாறிய இனிப்பு வரலாறு

சாப்பிட்டு முடித்ததும் இனிப்பு, அதுவும் சுடச்சுட குலாப் ஜாமுன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அப்படிப்பட்ட இனிப்பு பிரியர்களுக்காகவே, குலாப் ஜாமுன் பெயரிலேயே ஒரு கிராமமே இயங்கி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள மைகல் கஞ்ச் (Maigalganj) என்ற ஊர்தான், இன்று நாடு முழுவதும் 'குலாப் ஜாமுன் கிராமம்' என்றும், 'குலாப் ஜாமுன் தெரு' என்றும் அன்போடு…