Daily Thanthi
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - வெளியான முக்கிய தகவல்
சென்னை, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குரூப்-4 தேர்வு அறிவிப்பு தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6-ம்தேதி வெளியிட்டது. ஆன்லைன்…
பிற தளங்களில் இதே செய்தி
- குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லையா..? கால அவகாசம் நீட்டிப்பு! Puthiya Thalaimurai