உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வரலாற்றுச் சிறப்புமிக்க ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ஸ்டேஷன் மஹோத்சவ்’ கொண்டாட்டம்

சென்னை: தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான வரலாற்றுச் சிறப்புமிக்க ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ஸ்டேஷன் மஹோத்சவ்’ கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்திய ரயில்வேயில் வரலாற்றுச் சிறப்புமிக்க, பழமையான மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் பெருமையையும் பாரம்பரியத்தையும் மக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக, ‘ஸ்டேஷன் மஹோத்சவ்’ (ரயில் நிலைய பெருவிழா) மத்திய அரசால்…