உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'முடங்கிய இ நாம் 2.0.... சிக்கலில் உழவர்கள்...'-பாமக அன்புமணி வலியுறுத்தல்

'ஒழுங்குமுறை வணிக கூடங்கள் முடங்கியதால் உழவர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சிக்கலுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்' என பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உழவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ நாம் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் கொள்முதல் செய்ய வராததால் முடங்கிக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் உழவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வணிகர்களின் ஒத்துழைப்பின்மையால் ஒழுங்கு முறை விற்பனைக் கூ…