உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தூத்துக்குடியில் பட்டாசு வாங்க உதவும் ரோபோ... வாடிக்கையாளர்களை கவர புதுமையான முயற்சி..!

தூத்துக்குடி, தூத்துக்குடியில் பட்டாசு கடையில் புதுமையான முயற்சியாக ரோபோ மூலம் விற்பனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பட்டாசு விற்பனை தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தூத்துக்குடி மாநகர பகுதியில் பட்டாசு விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக விற்பனையாளர்கள் பல்வேறு புதிய யுத்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் உள்ள ஒரு கடையில் கிலோ…