உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

CSK அணியிலிருந்து மைக் ஹஸ்ஸி விலகல்! “ஒரு சூப்பர் கிங், எப்போதும் சூப்பர் கிங்” – நெகிழ்ச்சி பதிவு

CSK அணியிலிருந்து மைக் ஹஸ்ஸி விலகல்! ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பயிற்சியாளர் குழுவில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அணியின் நீண்டகால பேட்டிங் பயிற்சியாளரான ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸியுடனான பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மைக் ஹஸ்ஸியின் பங்களிப்பைப் பாராட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளது. “ஒரு சூப்பர் கிங், எப்போதும் சூப்பர் கிங்” CSK தனது பதிவில், 2008ஆம் ஆண்டு முதல் அணியின் குடும்பத்தில் மைக் ஹஸ்ஸி முக்கிய அங்கமாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அவர் அடித்த ரன்கள் மட்டுமின்றி,…